பொது அறிவு வினா-விடைகள்:- 1.தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் என்ன?ஸ்கியூபா. (SCUBA -Self Contained Underwater Breathing Apparatus).2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு எது? அமெரிக்கா.3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் எவை? பச்சை, நீலம், சிகப்பு.3) பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ? தமிழ்நாடு. 4) தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ? சென்னை. 5) ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார் ? வித்யா சாகர். 6) சுதந்திர இந்தியாவின்...
Thursday, 22 August 2013
நகைச்சுவை விருந்து! வாழ்விற்கு மருந்து!!!
நகைச்சுவை விருந்து! வாழ்விற்கு மருந்து!!! "டாக்டர் இவ்வளவு மருந்தையும் ரெண்டே நாள்ல சாப்பிட்டு முடிக்கணும்னு சொல்றீங்களே, ஏன்?" "ரெண்டு நாளைக்கு அப்புறம் எக்ஸ்ப்ரி டேட் முடிஞ்சுடும்."-----------------------------------------------------------------------------------------------------------"அந்த ஆள் எப்பவும் மத்தவங்க கையைத் தான் எதிர்பார்ப்பாரு..." "ஏன்...?" "அவருதான் கைரேகை ஜோசியம் பார்க்கறவராச்சே...!"-----------------------------------------------------------------------------------------------------------"மன்னர் புறமுதுகிட்டு ஓடிவரும்போது அவருக்குப்...
ஹைக்கூ கவிதைகள்...
ஹைக்கூ கவிதைகள்... வரதட்சணை:அம்மி மிதித்தவளைதிரும்பி மிதித்தார்கள் கிரைண்டர் வராததால் தொ(ல்)லைக்காட்சி பெட்டி!:தொலைக்காட்சி பார்க்கும் நேரம்விருந்தினர் வருகை - விசாரிக்க வராமலா போகும் விளம்பரம் சுமை:அறிவின் துளிர்சுமக்க முடியவில்லை புத்தகச் சுமை வாழ்க்கைப் பாடம்:கிளறினால் கிடைக்கும் வாழ்க்கை கற்றுக்கொடுக்கும் கோழி மதக்கலவரம்:கருவறையில் பத்திரமாய்கடவுள்கள் கல்லறையாய்தெருவெங்கும் அப்பாவிகள்!! நேரம்:நேற்று அழிந்த எழுத்து நாளை கிடைக்காத இனிப்பு இன்றே சுவைக்கும் கனிஎடைக்குறைவு: ரேசன் கடைக்காரருக்குகுழந்தை பிறந்ததுஎடை குறைவாய்! புகை...
வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்!
வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்! வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம். வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.வெங்காயத்தில்...
விவேகானந்தரின் பொன் மொழிகள்!!!
விவேகானந்தரின் பொன் மொழிகள்!!! "நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!" "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!""நான் எதையும் சாதிக்க வல்லவன்" என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்.""பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!""கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.""உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.""அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.""மிருக...
துணுக்குச் செய்திகள்

துணுக்குச் செய்திகள் 1. மிதக்கும் அரண்மனை!உலகின் மிகவும் விலை உயர்ந்த, அரண்மனை போன்று தோற்றமளிக்கும் கப்பல் ஒன்று தயாராகி வருகிறது. இந்த கப்பலின் விலை, 5,150 கோடி ரூபாய்.பிரிட்டன் நாட்டில் துறைமுகம் ஒன்றில் கட்டப்பட்டு வரும் இந்த கப்பல், மொனாக்கோ நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவருக்காக தயாராகி வருகிறது. அவர் பெயரை வெளியிட இந்த கப்பல் கட்டுமான நிறுவனம் மறுத்து விட்டது. 500 அடி நீளமுள்ள இந்த கப்பலுக்கு, "ஸ்டீரீட்ஸ் ஆப் மொனாக்கோ' என, பெயர் சூட்டப்...
கூகுள்(Google) உருவான சுவாரசியக் கதை
கூகுள்(Google) உருவான சுவாரசியக் கதை கூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது. அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு." நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க" என்று சொல்லிட்டு சென்னை 28 என்ற மிகப்பெரும் ஹிட் படம் ஒன்றை எடுத்திருந்தார் வெங்கட்பிரபு. அதுமாதிரிதான் "நாங்க ஜாலியா கம்பனி ஆரம்பிக்கிறோம் " என்று ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய கம்பனிதான் இந்த கூகிள். அந்த கம்பனிதான் இணைய உலகில் ஒரு விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது.இதன் முதலாளி லாரி பேஜ். தன் கல்லூரித் தோழர் செர்ஜி பன்னுடன் சேர்ந்து காலேஜ் படிக்கும்போதே கம்பெனி ஆரம்பித்தவர். (படிப்புதான்...
ஸ்டெதஸ்கோப், டயர் உருவான கதை
ஸ்டெதஸ்கோப், டயர் உருவான கதை : ஸ்டெதஸ் கோப்பை 'லேனக்"என்ற பிரெஞ்சு டாக்டர் 1816 - ம்ஆண்டில் கண்டறிந்தார். சிறுவர்கள் ஒரு குழாயின் மேல்பகுதியில் ஒலிஎழுப்பி,அதை குழாயின் கீழ்ப்பகுதி மூலம் கேட்டு மகிழ்ந்தார்கள்.இதனை லேனக் பார்த்தபோது , நமது இதயம் மற்றும் நுரையீரல் ஒலிகளை இப்படிக் கேட்க முடியுமா? என்ற யோசனை தோன்றியதாம்.இந்த எண்ணத்துக்குக் கிடைத்த பரிசுதான் ஸ்டெதஸ் கோப் எனும் கருவியாகும்.டன்லப்புக்கு ஒரு மகன். அவன் தோட்டத்தில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தான்.அந்தக் காலத்தில் சைக்கிள்களுக்கு இரும்புச் கக்கரம்தான். இரும்புச் கக்கரம் ஈரத்தரையில்...
தமிழ் கவிதை! ஹைக்கூ கவிதை!
ஹைக்கூ கவிதைமையின் வேலைவிரலில் கருமைவாழ்வில் வறுமைதேர்தல் மை ... வர்க்கம்களத்து நெல் மாடிவீட்டில்விதை நெல் உலைச்சட்டியில்பசுமைப் புரட்சிவயிற்றுப் பசிமரக்கிளையில் தொட்டில்களையெடுக்கும் தாய்தொட்டில் குழந்தைஈர நினைவுமேகத்திலிருந்து மழைத்துளிதுவட்டப்படாத அவள்கூந்தல்! தொழிற்கல்விமூட்டை தூக்கிக் கொள்ளமுன்பயிற்சிநர்சரிப் பள்ளிகள் ... விண்மீன்வான ஆடையின்சலவைக் குறிகளோநட்சத்திரங்கள் ...சந்தோசம்சரவெடிச் சிரிப்புமனைவி முகத்தில்தீபாவளிப் பட்டுமுதியோர் இல்லம்ஓயாமல் உழைத்த தந்தைஓய்வெடுக்கிறார்முதியோர் இல்லத்தில்இரவல் முகங்கள்சுயத்தைப் புதைத்தஇரவல்...
பழங்களின் நிறங்களும், குணங்களும்...
இயற்கை நமக்களித்த கொடைகளுள் பழங்களும் ஒன்று. பழங்களை சமைக்காத உணவு என்பர் நம் முன்னோர்கள். உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும், புத்துணர்வையும் ஒருசேர தரவல்லது பழங்களே. பழங்களை விரும்பாதவர் எவரும் இருக்க முடியாது. தினமும் ஏதாவது ஒரு பழத்தை உண்டு வந்தால் நீண்ட ஆரோக்கியம் பெறலாம். நோயுற்றவர்கள் உடல் நலம் தேற மருத்துவர்கள் பழங்களையே பரிந்துரை செய்வார்கள்.பழங்களை சாறு எடுத்து அருந்துவதை விட அப்படியே சாப்பிடுவது தான் நல்லது. அல்லது சாறு எடுத்த உடனேயே அருந்துவது நல்லது. அப்போது தான் அதிலுள்ள நார்ச்சத்துக்கள் அழியாமல் உடலுக்குக் கிடைக்கும்....
புலம்பெயர் பொன்மொழிகள்:
புலம்பெயர் பொன்மொழிகள்: வாங்கியதை வாங்கிய நேரத்தில் வாங்கிவிட்டுகொடுப்பதை கொடுக்கவேண்டிய நேரத்தில் கொடுப்பது தான் – கைமாத்து.வாங்கியதை வாங்கி வேண்டிய நேரத்தில் வாங்கிவிட்டுகொடுப்பதை கொடுக்கவேண்டிய நேரத்தில் கொடுக்காமல் விட்டால் அது – ஏமாத்து.வாங்கியதை வாங்கிவிட்டு, கொடுத்தவன் கேட்டபோது எடுத்ததைஇல்லை என்றால் அது – சுத்துமாத்து.கையில் பணம் குறைவாக இருப்பவன் விலையை பார்ப்பான்கையில் பணம் அதிகம் இருப்பவன் தரத்தை பார்பான்கையில் பணமே இல்லாதவன் முகட்டை முகட்டை பார்ப்பான்.நேற்றய நண்பர்கள் இன்றய எதிரிகள்இன்றய நண்பர்கள் நாளைய எதிரிகள்எனவே எமது வாழ்வில்...
பென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்!
பென் ட்ரைவ் என்பது இப்பொழுது கணினி உபயோகிப்பவர்கள் அனைவரும் உபயோகித்து கொண்டு இருக்கும் ஒரு பொருள் இதன் மூலம் நமக்கு தேவையான கோப்புகளை சேமித்து கொண்டு மற்றவர்களுக்கோ அல்லது வேறொரு கணினியில் பதியவோ உபயோகபடுத்த படுகிறது. இந்த பென்ட்ரைவ்கள் என்ன பிரச்சினை என்றால் இதில் எளிதில் வைரஸ் பரவும் பாதிப்பு உள்ளது. ஆகையால் நம் கணினிக்கும் வைரஸ் பரவி விடுகிறது. இதிலிருந்து நம் பென்ட்ரைவ் பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்களை கீழே கொடுத்துள்ளேன். 1. USB WRITE PROTECTOR : இந்த மென்பொருள் உங்களுடைய பென்ட்ரைவ்களில் உள்ள கோப்புகளை...
படித்ததில் பிடித்தது!
பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்.துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும் நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும்.உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை. தீமையையும் விரட்டுகிறது.அழகான பெண் கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம். இரண்டாமவள் ஒரு புதையல்.ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே...
நண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள்...
நண்பர்களைப் பற்றிய பொன்மொழிகள்... நண்பர்களைப் பற்றிய பல்வேறு பொன்மொழிகள் உள்ளன. அவற்றில் ஒரு சிலவற்றை இங்கே பார்க்கலாம்.• நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது. அதை இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்வோம்.• புத்தகங்கள்தான் நம்முடன் பேசும் மெளன நண்பர்கள்.• எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.• உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.• வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன்...
அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:
ஜாதிக்காய் - Nutmeg - நட்மெக் ஜாதிபத்திரி - Mace - மெக் இஞ்சி - Ginger - ஜின்ஜர் சுக்கு - Dry Ginger - டிரை ஜின்ஜர் பூண்டு - Garlic - கார்லிக் வெங்காயம் - Onion - ஆனியன் புளி - Tamarind - டாமரிண்ட் மிளகாய் - Chillies - சில்லிஸ் மிளகு - Pepper - பெப்பர் காய்ந்த மிளகாய் / சிவப்பு மிளகாய் - Red chillies பச்சை மிளகாய் - Green chillies குடை மிளகாய் - Capsicum கல் உப்பு - Salt - ஸால்ட் தூள் உப்பு - Table salt வெல்லம்/கருப்பட்டி - Jaggery - ஜாக்கரீ சர்க்கரை/சீனி - Sugar - ஸுகர் கற்கண்டு - Sugar Candy ஏலக்காய்/ஏலம் - Cardamom - கார்டாமாம் ...
கம்ப்யூட்டர் வைரஸ்களின் வகைகள்...
கம்ப்யூட்டர் வைரஸ்களின் வகைகள்... கணினி பயன்படுத்துபவர்கள் அனைவரும் எதிர்கொள்ளும் விஷயம் வைரஸ்கள். சில கம்ப்யூட்டர் வைரஸ்களை பற்றி கீழே பார்ப்போம். 1.ADWARE:கம்ப்யூட்டர் பயன் படுத்துபவரின் அனுமதியின்றி, அவர் அறியாமலேயே, பதியப்படும் ஒரு புரோகிராம். ஒருவரின் இணையத் தேடல்கள் குறித்த தகவல்களை அறிய இந்த புரோகிராம்கள் பயன்படுத்தப்படும். இதன் மூலம் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவரின் விருப்பங்களை அறிந்து கொண்டு, விளம்பரங்களைத் தரும். இந்த தொல்லை மட்டுமின்றி, நம் ஹார்ட் டிஸ்க்கின் இடத்தையும், சிபியுவின் செயல்பாட்டினையும்,...
சிறந்த 25 பொன்மொழிகள்!
சிறந்த 25 பொன்மொழிகள்! 1. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது. 2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.3. நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 4. நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான்.5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும்...
பேஸ்மேக்கர் கண்டுபிடிக்கப்பட்ட கதை:-
இதயம் இயற்கையாக நின்று போனாலும், தொடர்ந்து சீராக இயங்க வைக்கும் சாதனங்களை இன்றைய மருத்துவ அறிவியல் கொண்டுள்ளது. அவற்றுள் இன்றியமையாதது தவிர்க்க முடியாதது, பேஸ் மேக்கர். சரசரியாக ஒரு மனிதனின் இதயத் துடிப்பானது, ஒரு நிமிடத்துக்கு 70 முதல் 100 வரை இருக்க வேண்டும். இதற்கு மேலே போனாலோ அல்லது குறைந்தாலோ ஆபத்து தான். இது போன்ற நிலையற்ற இதயத்துடிப்பை சீராக்கும் பேஸ்மேக்கர் கருவியைக் கண்டுபிடித்த கதை சுவாரஸியமானது. 1952ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த வில்சன் கிரேட்பேட்ச் என்ற பொறியாளர், இதயத் துடிப்புகளைப் பதிவு செய்து மருத்துவருக்கு...
பொது அறிவு தகவல் துளிகள்...
சராசரியாக ஒரு கோழி ஆண்டொன்றுக்கு 228 முட்டைகள் இடும்.ஒரு மனிதனின் பாலினம், வயது மற்றும் மரபை, ஒரே ஒரு முடியை வைத்து தடயவியல் அறிஞர்கள் துல்லியமாக கண்டறிகின்றனர்.உலகில் மொத்தமுள்ள விஞ்ஞானிகளில் 50% பேர் ராணுவத் திட்டங்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மிக அதிக முறை நோபல் பரிசு பெற்ற நாடு அமெரிக்காஇரண்டாம் உலகப் போரில் மிக அதிகளவில் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் அடைந்த நாடு, ரஷ்யாவிலங்குகள், பறவைகள் இடும் முட்டையின் எடையில் 12 சதவீதத்தை அதன் ஓடுகள் கொண்டிருக்கும்.மிக அதிக மொழிகளைக் கொண்ட நாடு, பப்புவா நியூ கினியாதோட்டத்தில் வளரும் மண்புழுக்களின் தலையில்...